Are Tamilnadu Covid 19 cases going down? Calls for oxygen beds and medicines drastically went down in the state.<br /><br />தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் லேசாக குறைய தொடங்கி உள்ளது. முக்கியமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் குறைய தொடங்கி உள்ளது