Surprise Me!

எங்களால் முடியவில்லை.. தயவு செய்து வெளியே வராதீங்க.. கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய தூய்மை பணியாளர்

2021-05-27 3,097 Dailymotion

சேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தங்கராஜ் என்ற தூய்மைப் பணியாளர் வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது வீடியோவில் மக்களை தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எங்களால் முடியவில்லை வேலை செய்வதற்கு கடும் சிரமத்தை சந்திக்கிறோம் என்று கண்ணீர் விடாத குறையாக கோரிக்கை வைத்துள்ளார்.<br />

Buy Now on CodeCanyon