Surprise Me!

H Raja விளக்கம்! Sivakarthikeyan அப்பா கொல்லப்பட்டாரா? | Oneindia Tamil

2021-05-27 52 Dailymotion

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. போலீஸ் புகார்களை அடுத்து தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்து அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

BJP senior leader H.Raja tenders his apology to actor Sivakarthikeyan for referring his father name in case.

#Sivakarthikeyan
#SivakarthikeyanFather
#HRaja

Buy Now on CodeCanyon