Does 9 years old miners incident in China connected to Covid 19 origin and Wuhan Lab. New theory about the virus origin raises doubt. <br /><br />2012ல் சீனாவில் உள்ள குகை ஒன்றில் நடந்த சம்பவம் ஒன்றுதான் கொரோனா வைரஸ் பரவலுக்கு தொடக்கமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பல அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.