Surprise Me!

கருணாநிதி பிறந்த நாள்: தலைநிமிர்ந்து வருகிறேன்-வாழ்த்துகள் சொல்வீர்களா தலைவரே?மு.க.ஸ்டாலின் உருக்கம்

2021-06-03 5 Dailymotion

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தலைநிமிர்ந்து வருகிறேன்.. வாழ்த்துகள் ஸ்டாலின் என சொல்வீரா? என உருக்கமாக பேசியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.<br /><br />Tamilnadu Chief Minister MK Stalin today releasd a video on Former CM Karunanidhi's 98th Birthday.<br /><br />

Buy Now on CodeCanyon