மதுரை முத்துவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நீண்ட காலமாக சின்னத்திரையில் காமெடியனாக ரசிகர்களை சிரிக்க வைத்து வருபவர் அவர். சென்ற மாதம் நிறைவடைந்த குக் வித் கோமாளி இரண்டாம் சீசனிலும் அவர் போட்டியாளராகக் கலந்துகொண்டார். ஆனால் முதல் ஆளாக வெளியேறிய அவர் அதற்குப்பின் காமெடியனாக அனைத்து எபிசோடுகளிலும் அவர் தோன்றினார். இந்த ஊரடங்கு காலத்தில் தனது வீட்டுத்தோட்டத்தில் தென்னை, மா, சப்போட்டா, மலர்கள், கோழி என அனைத்தையும் பராமரித்து வருகிறார்.

Credits
Reporter - S.Salman
Video - N.G.Manikandan
Edit - Divithraj
Co- Ordination - K.Anandaraj
Executive Producer - Durai.Nagarajan