<br />Tirupur inspector jothimani giving food parcel for needy people<br /><br />திருப்பூரில் லாக்டவுன் காலங்களில் உணவில்லாமல் அவதிப்படும் சாலை ஓரங்களில் இருக்கும் மக்களுக்கு தினந்தோறும் இலவச உணவு பார்சல்களை வழங்கி வருகிறார் திருப்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரி ஜோதிமணி.<br />