Surprise Me!

Corona Vaccineஐ இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும்: Modi அறிவிப்பு

2021-06-08 15 Dailymotion

கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்யும் பொறுப்பை இனி மத்திய அரசே ஏற்கும் என்றும் வரும் 21 ஆம் தேதி முதல் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.<br /><br />PM Narendra Modi says that from June 21 Centre will give vaccine to states at free of cost. Centre will take responsibility for procuring vaccines.<br />

Buy Now on CodeCanyon