US Navy Uses Drone To Refuel Plane During Flight in Successful First Test<br /><br />வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஆளில்லா டிரோனின் சோதனை ஓட்டத்தை அமெரிக்க கடற்படை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக டிரோன் உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.