tamilnadu youth gave an enthusiastic welcome when liquor shops were opened today in karaikal <br /> <br />தமிழகத்தின் எல்லையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அப்போது சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கைத்தட்டி இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.