சென்னை: டுவிட்டர் தளத்தை இன்று பார்த்தால் மனிதர்கள் பெயருக்கு சமமாக விலங்குகள் பெயர்களாக வந்தன. ஓட்டேரி நரி மாதிரி.. டைனோசர் டயானா, மாடு மன்மதன், சிங்கம், புலி என இஷ்டத்திற்கு டுவிட்டர் பயனர்கள் ஹேண்டில் நேம் மாறிப்போயிருந்தது. <br /> <br />netizen using ontriya uirinangal hastag in twitter <br />