<br />MK Stalin's friendship with Vijayakanth is surprising<br /><br />இதான் ஸ்டாலின்.. கட்சிகளுக்குள் ஆயிரம் பிரச்சனைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தன் ஆரூயிர் நண்பன் மனம் கஷ்டப்படக்கூடாது என்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.