The Chinese government is carrying out a “massive cover-up” of the true origins of the coronavirus World Health Organization advisory board member Jaime Metzl.<br /><br />கொரோனா வைரசின் தோற்றம் குறித்த உண்மைகளை மறைக்கச் சீனா மிகப் பெரிய ஒரு கவர்அப் ஆப்ரேசனை செய்துள்ளதாகவும் அது இப்போது வரை தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜெய்ம் மெட்ஸ்ல் தெரிவித்துள்ளார்<br />