Tamilnadu govt transfers all top most IAS and IPS officers in the state. Some say that this is not uncommon and in past also govt changed the entire bureaucracy.<br /><br />தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதலே, தலைமைச் செயலாளர், சட்ட ஒழுங்கு டிஜிபி தொடங்கி அனைத்து மாவட்ட எஸ்பிகள் வரை முக்கிய ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.