ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் தொற்று ஆயிரக்கணக்கில் இருக்கும் நிலையில், இறப்பு நூற்றுக்கணக்கில் உள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது அவசியமா? என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி விழுப்பி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

BJP MLA Vanathi Srinivasan questions CM MK Stalin about TASMAC Reopen

#MKStalin
#VanathiSrinivasan
#TASMAC