வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்கள்...

சிமெண்ட் மூட்டைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?
இருப்பில் இருக்கும் கம்பிகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?
எலெக்ட்ரிக்கல் பொருள்களுக்கு கண்டிப்பாக என்ன ஸ்டாண்டார்ட் இருக்க வேண்டும்?
கட்டுமானத்துக்கு வாங்கிய மணலை கையால் உருண்டைப் பிடித்து தண்ணீர் பாத்திரத்தில் விட்டால், நல்ல மணல் என்ன ஆகும்?
கட்டுமானத்துக்கு வாங்கப்படும் ஜல்லி எப்படி இருக்க வேண்டும்?