வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்கள்...

கட்டுமானப் பொறியாளரின் முதல் கடமை என்ன?
மார்க்கிங்-ல் செட்பேக்ஸ் என்றால் என்ன?
ஷெட்யூலிங் / வேலை அட்டவணை எப்படி உதவுகிறது?
சிமெண்ட் கலவையில் எது மிகவும் முக்கியம்?
கான்கிரீட் கவரிங்கை நூற்றுக்கு நூறு உறுதி செய்ய வேண்டியது யாருடைய வேலை?