Tamilnadu CM M K Stalin will meet some leaders and visit the DMK office construction side in Delhi during his trip to meet PM Modi on June 17. <br /> <br />தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பிரதமர் மோடியை சந்திக்க செல்ல உள்ள நிலையில், முதல்வரின் பயணத்திட்டத்தில் இடம்பெற்று இருக்கும் முக்கியமான அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன