How a group of women from the greater corporation helps Tamilnadu in curbing Covid 19 cases? <br /> <br />மிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதிலும் முதல்வர் ஸ்டாலினுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் எவ்வளவு பங்கு இருக்கிறதோ.. அதே அளவு பங்கு சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கும் உள்ளது.