<br />Mukesh Ambani, Gautam Adani dominates Chinese billionaires in global rich list<br /><br />ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாகச் சீன பில்லியனர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்<br />