Chinese bat women Shi Zhengli opens up the first time about Wuhan Lab leak theory. <br /><br />வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்துள்ளது என்கிற கோட்டபாட்டின் மையப்புள்ளியாக இருந்து வரும் சீன பெண் வைரலிஜிஸ்ட் ஆன ஷி ஜிங்கிலி, தன்னுடைய ஆய்வகம் தான் இந்த மிகப்பெரிய சுகாதார பேரழிவிற்கு காரணம் என்கிற கருத்தை மறுத்துள்ளார்.