<br />The incident of a French footballer removing a bottle of beer at a press conference has gone viral<br /><br />கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடர்ந்து மற்றொரு பிரபலமான பிரெஞ்சு கால்பந்து வீரர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பீர் பாட்டிலை அகற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.