#MKStalin
#Delhi

The photo is not the real picture of Chief Minister Stalin having a lemon under the tire of a used car in Delhi.

பெரிய, பெரிய, கட்டம் போட்ட லுங்கி, பனியன் வெளியே தெரியும் அளவுக்கு தும்பைப் பூ போல ஒரு வெள்ளை சட்டை, நெஞ்சம் நிமிர்த்தியபடி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஸ்டாலின் நிற்கும் படம்தான் இப்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாக சுற்றி வருகிறது.