Former bureaucrat AK Sharma, has been made the BJP's vice president in Uttar Pradesh. He is known to be among Prime Minister Narendra Modi's close aide. <br /> <br />உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் தளபதியாக கருதப்படும் ஏகே சர்மா, அம்மாநில பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். <br />