Surprise Me!

சர்வதேச Team-ஐ தட்டி தூக்கிய Tamilnadu அரசு.. எப்படி நடந்தது?

2021-06-21 2 Dailymotion

From Raghuram Rajan to Esther Duflo: How Tamilnadu Government formed an Expert Financial Committee to advise the state government? <br /> <br />இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பொருளாதார துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உள்ளது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. <br />

Buy Now on CodeCanyon