தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக 11 பேர் கொண்ட லிஸ்டை தமிழ்நாடு அரசு டெல்லிக்கு அனுப்பி உள்ளது.

Tamilnadu govt sends a list of 11 officials, including Sylendra Babu for the state's new DGP selection.

#TamilnaduDGP
#TamilnaduNewDGP
#NewDGP