The Chinese government plans to give Top Science Award to bat women and Wuhan Lab for their Coronavirus research. <br /> <br />கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக சீனாவின் வூஹன் ஆராய்ச்சி மையத்திற்கு அந்த நாட்டின் உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருது அளிக்கப்பட உள்ளது.