<br />Health Minister Ma Subramanian said that steps will be taken to prevent caesarean section delivery on the desired date<br /><br /> விரும்பிய தேதியில் சிசேரியன் முறையில் பிரசவம் என்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.