Repeat of PathankotIncident ?: How Jammu Indian airforce airbase attack planned and executed? <br /><br />ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகள் எப்படி அரகேற்றப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தான் ஸ்டைல் அட்டாக் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.