9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்தாலும் விதித்தது, தமிழ்நாடு அரசியலில், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது.<br />Tamil Nadu local body election and AIADMK PMK alliance: Due to the Supreme Court's deadline of September 15 for the completion of rural local elections in 9 districts, there is great alliance changes in Tamil Nadu politics.<br />#PMK<br />#AIADMK<br />#LocalBodyElection