<br /> Udayanidhi Stalin said that While there is a shortage of vaccines in Tamil Nadu, some people are spreading false rumors about how they are being vaccinated only in Chepauk constituency. <br /><br />சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக ஆன பின்னர் எப்போதுமே தொகுதி பக்கம் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.<br />