Surprise Me!

யார் வந்தாலும் Negative Certificate கட்டாயம்.. Collector Divya அதிரடி

2021-07-13 2,804 Dailymotion

<br /><br />Coronavirus negative certification mandatory in Nilgiri District, Collector order<br /><br />தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள், கொரோனா டெஸ்ட் செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்ற நெகடிவ் சர்ட்டிபிகேட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Buy Now on CodeCanyon