Surprise Me!

இப்போதைய Afghanistan அரசுக்கு India உதவ கூடாது.. கொக்கரிக்கும் Taliban

2021-07-16 7,329 Dailymotion

<br />India should not give any military support to Afghanistan Government says Taliban amid the rise of militants in the country. <br /><br />எதிர்காலத்தில் தேவைப்பட்டால் இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்போம் என்று ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஆப்கானின் தற்போதைய அரசுக்கு ராணுவ ரீதியான எந்த உதவியையும் இந்தியா செய்ய கூடாது என்று தாலிபான் தெரிவித்துள்ளது. <br />

Buy Now on CodeCanyon