DMK Youth Secretary Udhayanidhi Stalin paid homage by opening the photo of the party man who was loosed his life due to Corona despite the pouring rain.<br /><br />கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொரோனாவால் உயிரிழந்த கட்சி தொண்டரின் புகைப்படத்தை திறந்து வைத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.