NSO's hacking tool Pegasus: How does the spyware hack into someone's phone? All you need to know <br /> <br />என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ளது. இந்திய அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கும் இந்த ஸ்பைவேர் எப்படி செயல்படுகிறது, போனில் இருந்து எப்படி தகவல்களை திருடுகிறது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.