Sasikala and Edappadi Palaniswami both are visited Apollo hospital at the same time, she came with AIADMK party flag on car.<br /><br />அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல் நலம் பற்றி விசாரிப்பதற்கு ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி, மற்றும் சசிகலா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.