கேரளாவில் LGBTQ+ உரிமைக்கு குரல் கொடுப்பவரும், ரேடியோ ஜாக்கியுமான அனன்யா குமாரி அலெக்ஸ் நேற்று மாலை அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருநங்கையான அவர் இறந்தது எப்படி என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Kerala Transgender activist Anannyah passed away in her apartment in Kochi |first transgender candidate in kerala 2021

#Kerala
#Transgender
#AnanyaKumariAlex