Surprise Me!

அழகர் மலை, பழமுதிர்ச்சோலை, ராக்காயி கோயில்... ஆன்மிகம் மணக்கும் அழகு சுற்றுலா! Alagar Malai

2021-07-22 94 Dailymotion

கள்ளழகர் கோயில் கொண்டிருக்கும் தலம் அழகர் மலை. இங்கு மலையடிவாரத்தில் கள்ளழகர் நடுவே பழமுதிர்ச்சோலை உச்சியில் ராக்காயிகோயில் நூபுர கங்கை தீர்த்தம் ஆகியன உள்ளன. இந்த மூன்றையும் தரிசிப்பது அழகான புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாவாகவும் அமையும். இதுகுறித்து வீடியோவில் காணுங்கள்.<br /><br />

Buy Now on CodeCanyon