<br />Heavy rain lashes Goa causing damage to the public property. Roads and bridges gone.<br /><br />கோவா மாநிலத்தில் திடீரென எதிர்பார்க்காத அளவுக்கு பெய்த மழையின் காரணமாக அங்கு பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.<br />