#ValvilOri
#PuthiyaDravidaKazhagam
#Namakkal

Valvil Ori is regarded as one of India's greatest archers, Puthiya Dravida Kazhagam has urged for Valvil Ori Vizha in Namakkal.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான மாமன்னர் வல்வில் ஓரி விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று புதிய திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கே.எஸ். ராஜ்கவுண்டர் கடிதம் எழுதி உள்ளார்.