கிருஷ்ணகிரி: சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் ஆய்வு செய்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். <br />Minister Ma Subramanian walked about 15 kilometers to hear public grievances