<br />China sharpened its attack on the United States and demanded the World Health Organization (WHO) to inspect a military base in the US instead.<br /><br />கொரோனா தோற்றம் குறித்து வூஹான் ஆய்வகத்தில் சோதனை நடத்துவதற்கு முன், அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றும் அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.