Chennai Corporation's new plan to help mentally challenged people. Gagandeep Singh Bedi new action will help homeless people<br /><br />பெருநகர சென்னை மாநகராட்சியில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் சென்னை மாநகாட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.<br />