யூடியூப்களில் பப்ஜி மதனை விட நிறைய ஆண்களும் பெண்களும் ஆபாசமாக பேசியும் ஆபாச உடை அணிந்தும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு புகார்கள் குவிகின்றன.

Why DGP not taking action against Rowdy Baby Surya, Trichy Sadhana, Trichy Ilakkiya and GP Muthu?

#RowdyBabySurya
#GPMuthu
#SylendraBabu