<br />Chinese cities rolled out mass testing of millions of people and imposed fresh travel restrictions. Delta variant broke out at Nanjing airport in eastern Jiangsu province in July.<br /><br />சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பல லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ள அந்நாட்டு அரசு வேக்சின் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.