<br />Kashmir Premier League: All you need to know about the controversial T20 tournament<br /><br />பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் Kashmir Premier League என டி20 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.