Olympics 2020 Hockey series revamped the Indians love for the game in the counrty after almost 40 years of the gap.<br /><br />ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தாலும் கூட.. ஹாக்கி என்ற விளையாட்டை இந்த ஒலிம்பிக் தொடர் மீண்டும் உயிர்ப்பித்து இருக்கிறது.<br />