India have fast bowlers who can take over from Mohammed Shami, Jasprit Bumrah says Brett Lee. <br /> <br />பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஒய்வு கொடுக்கும் நேரம் வரும்பொழுது அதற்கு மாற்றாக பல திறமை வாய்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பவுலர் பிரட் லீ கூறியுள்ளார். <br />
