"அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விரும்பினால் இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

Minister Sekar Babu's latest pressmeet on Kudamulku in Tamil. Earlier today Tamil Archanai scheme was started.

#TamilArchanai
#SekarBabu
#ThanjaiPeriyaKovil
#ThanjavurTemple