Nasa's perseverance rover fails its attempt to collect rocks in Mars.<br /><br />அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வுக்காக பாறை துண்டுகளை சேகரிப்பதன் முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது.<br />